இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மார்ச் 2022, 8:35 am

தினமணி


தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: பாதுப்பு அலுவலர் - 02
சம்பளம்: மாதம் ரூ.21,000

பணி: சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் - 01
சம்பளம்: மாதம் ரூ.21,000

பணி: ஆற்றுப்படுத்துநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: சமூகப்பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: கணக்காளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: தகவல் பகுப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000

பணி: புறத்தொடர் பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.8,000

தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்று கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி பெற்று ஒரு ஆண்டு அனுபவம் பெற்றவர்கள், குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியலாளர், சமூகப்பணி, சமூகவியல், வழிக்காட்டுதல், ஆற்றுப்படுத்துதல், மருத்துவ மனநலம், பி.எல், எல்.எல்.பி, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில், கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://tenkasi.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்(பொ), அரசினர் குழந்தைரகள் இல்லம், கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில், ரெட்டியார்பட்டி, (இருப்பு) நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி - 627854

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030799.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.