கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். GSO/01 /2022

மொத்த காலியிடங்கள்: 25

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: மெடிக்கல் ஆபிசர் - 06 
பணி: டெக்னிக்கல் ஆபிசர் - 01
பணி: செவிலியர் - 05
பணி: சயின்டிபிக் அசிஸ்டென்ட் - 07
பணி: பார்மசிஸ்ட் - 01
பணி: டெக்னீசியன் - 05 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணி சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 06.06.2022  தேதியின்படி 18 முதல் 40, 18 முதல் 35, 18 முதல் 30, 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்..

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  www.igcar.gov.in/gso அல்லது www.igcar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant personnel Officer (Rectt), General Service Organization, Kalpakkam - 603 102.

விண்ணப்பக் கட்டணம்: பணி வாரியாக ரூ. 300, ரூ.200, ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 06.06.2022

மேலும் விபரங்கள் அறிய http://www.igcar.gov.in/gso/recruitment/Advt01_2022.pdf
 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com