அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள நிதி ஆலோசகர், மாநில திட்ட மேலாளர், திட்ட மேலாளர், திட்ட நிர்வாகி, உதவி திட்ட அலுவலர், ஆலோசகர், இளம் தொழில் வல்லுநர், மேலாளர் என 78 பணியிடங்கள்.









