வடசென்னை

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை. இதில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி,  டேனியல் பாலாஜி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளார்கள்.  இசை - சந்தோஷ் நாராயணன். இதில் கேரம் விளையாட்டு வீரராக தனுஷின் கதாப்பாத்திரம் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடசென்னை
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com