ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

நயன்தாரா - கவின் நடித்த 'ஹாய்' படம் - புகைப்படங்கள்

நயன்தாரா - கவின் நடித்த 'ஹாய்' படம் - புகைப்படங்கள்

விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஹாய். - படம்: எக்ஸ்

Updated On :
படம் தொடங்கிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது ஹாய்.

படம் தொடங்கிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது ஹாய். - படம்: எக்ஸ்

காமெடி, காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஃபீல் குட் ரொமான்டிக் படம்.

காமெடி, காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஃபீல் குட் ரொமான்டிக் படம். - படம்: எக்ஸ்

ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாய்  படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார்.

ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாய் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். - படம்: எக்ஸ்

சமீபத்தில் மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். - படம்: எக்ஸ்

கவின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ஹாய் திரைப்படமானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கவின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ஹாய் திரைப்படமானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. - படம்: எக்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.