2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'வாமனன்' படத்தின் மூலம் தமிழ் திரைத் துறைக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த்.
'வாமனன்' எனும் படத்தில் அறிமுகமாகி, 'எதிர்நீச்சல்', 'இரும்புக் குதிரை', 'அரிமா நம்பி', 'எல்.கே.ஜி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். படங்கள் - இன்ஸ்டாகிராம்
ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் நடித்துள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்