
/
நிகழ்வுகள்
சிம்லாவில் உறைய வைக்கும் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்
ஹிமாச்சல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. அதிலும் தற்போது அடிக்கடி பனி மழை பெய்வதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

1 / 8
சுற்றுலா தலமான சிம்லாவில் கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு ரம்மியமாக காட்சியளிக்கும் மலை மற்றும் அதன் சார்ந்த பகுதிகள்.
Loading...
Updated On :10 ஜனவரி 2022, 1:00 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




