
/
செய்திகள்
போரூர் மேம்பாலம் திறப்பு
கடந்த 7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த போரூர் மேம்பாலப்பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கென தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பச்சைக் கொடி அசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி.

1 / 7
போரூர் மேம்பாலம் திறப்பு
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:56 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




