மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் சூரிய மின்திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Published on
ஆயிரத்து 590 ஏக்கர் பரப்பில் ஆசியாவிலேயேமிகப்பெரிய சூரிய ஒளி மின்சார உற்பத்தி அமைப்பு.

21ம் நூற்றாண்டின்மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும்.

சூரிய ஒளி மின்சார நிலையானது, சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது.

இதனால் 15 லட்சம் டன் கார்பன் எரிவாயு வெளியேறுவது தடுக்கப்படும்.

தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளுக்கு  மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்.

சூரிய ஒளி தகடுகள்
சூரிய ஒளி தகடுகள்
தில்லியில் இருந்தபடி காணொலி காட்சியின்மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com