
/
செய்திகள்
விசாரணைக்கு கமல் ஆஜர்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்ற போது கிரேன் விழுந்து 3 போ் உயிரிழந்த வழக்கில், நடிகா் கமல்ஹாசனிடம் இரண்டரை மணிநேரம் மத்தியக் குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தினர்.

1 / 5
Loading...
Updated On :4 மார்ச் 2020, 1:14 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


