கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய தில்லி ஜன்பத் மார்க்கெட்.

தில்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு - புகைப்படங்கள்

தில்லியில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தில்லி அரசு விதித்துள்ளது. இதில் இரவுநேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.
Published on
பல்வேறு கட்டுப்பாடுகளை தில்லி அரசு விதித்துள்ள நிலையில், தில்லியில் மூடிய மார்க்கெட் .சாலை ஓரத்தில் நின்ற தள்ளு வண்டிகள்.

ஊரடங்கால் வெறிச்சோடிய  சதர் பஜார் சாலை.
ஊரடங்கால் வெறிச்சோடிய சதர் பஜார் சாலை.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அத்துமீறி வரும் வாகனங்களை கண்காணித்தும் வரும் காவல்துறையினர். இடம்: ஆசாத்பூர், தில்லி.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெறிச்சோடி காணப்பட்ட ஜமா மஸ்ஜித் மார்க்கெட் சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்பு வேலி.

வெறிச்சோடிய தில்லி காரி பாவோலி சாலை.
வெறிச்சோடிய தில்லி காரி பாவோலி சாலை.
வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தீவிர வாகன சோதனையில் நடத்திய தில்லி காவல்துறையினர்.

வார இறுதி ஊரடங்கால் தனது தள்ளு வண்டியில் ஓய்வெடுக்கும் தொழிலாளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com