கிரீஸ் நாட்டில் ரயில் விபத்து - புகைப்படங்கள்

கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்தில் 32 பேர் பலியாகினர் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Updated on
வடக்கு கிரீஸ் பகுதியில் பயணிகள், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விடுமுறை முடிந்து வீடு திரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ள நிலையில், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள தன்னார்வலர்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றும், எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்து.

பயணிகள் ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் விபத்தில் சிக்கி முற்றிலும் சேதமடைந்து.

விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து படங்கள் வெளியாகி ரயில் விபத்தின் கோரத்தை வெளிப்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com