மணிப்பூரில் மீண்டும் வன்முறை - புகைப்படங்கள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து பல்வேறு பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில் இம்பாலில் கொழுந்துவிட்டு எரிந்த பேருந்தின் மீதம் உள்ள பாகங்கள்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து பல்வேறு பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில் இம்பாலில் கொழுந்துவிட்டு எரிந்த பேருந்தின் மீதம் உள்ள பாகங்கள்.ANI
Updated on
சாலையில் டயர்களை எரித்தும், பேருந்துகளை எரிந்தும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்கள்.
சாலையில் டயர்களை எரித்தும், பேருந்துகளை எரிந்தும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்கள்.ANI
அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இம்பாலில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இம்பாலில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ANI
ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கி வருவதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கி வருவதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.ANI
வன்முறையால் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு.
வன்முறையால் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு.ANI
இணையம் மூலம் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை முறியடிக்கப்படும் விதமாக இணையம் முடக்கம்.
இணையம் மூலம் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை முறியடிக்கப்படும் விதமாக இணையம் முடக்கம்.ANI
காவல்துறையினர் அமைத்த தடுப்புகள் தகர்ப்பு.
காவல்துறையினர் அமைத்த தடுப்புகள் தகர்ப்பு.ANI
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.ANI
வன்முறையால் காவல்துறையினர் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு.
வன்முறையால் காவல்துறையினர் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு.ANI
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்ததால் அங்கு பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்ததால் அங்கு பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com