ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் - புகைப்படங்கள்
தொடர் விடுமுறைக்கு பின் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கி, தொலைதூர ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் என ரயில்வே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கினாலும் நெரிசலில் சிக்கி பயணிகள் பல நேரங்களில் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.ANI