
லண்டனில் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
லண்டனில் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். - நன்றி - எக்ஸ் தளம்

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். - நன்றி - எக்ஸ் தளம்

அரசு முறைப்பயணமாக 6 நாள்கள் லண்டனில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். - நன்றி - எக்ஸ் தளம்

புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான 'சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்' - ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கவுள்ளார். - நன்றி - எக்ஸ் தளம்

புதிய முதலீடுகளை ஈர்ப்பதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிப்பு. - நன்றி - எக்ஸ் தளம்

லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் பிரிட்டன் வாழ் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். - நன்றி - எக்ஸ் தளம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





