முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இன்றைய மருத்துவ சிந்தனை: நிலாவரை

வாயுப்பிடிப்பு மற்றும் உடல் வலி நீங்க நிலாவரை இலையுடன் ஒமம் சேர்த்து வேகவைத்து எடுத்து துணியில் சுற்றி ஒத்தடம் கொடுத்தால் வாயுப் பிடிப்பு மற்றும் உடல் வலி ஆகியவை நீங்கும்.

News image
Updated On :29 ஜூன் 2018, 12:00 am IST

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • வாயுக் கோளாறுகள், மலச்சிக்கல் நீங்க நிலாவரை இலை, சுக்கு, ஓமம், வாய்விளங்கம் அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து, இரவில் மட்டும் இரண்டு கிராம் பொடியைச் சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாயுக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.
  • வாயுப்பிடிப்பு மற்றும் உடல் வலி நீங்க நிலாவரை இலையுடன் ஒமம் சேர்த்து வேகவைத்து எடுத்து துணியில் சுற்றி ஒத்தடம் கொடுத்தால் வாயுப் பிடிப்பு மற்றும் உடல் வலி ஆகியவை நீங்கும்.
  • குடல் பூச்சிகள்  வெளியேற நிலாவரை இலை(5), பூண்டு (1 பல்) இவை இரண்டையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.
  • இளநரை நீங்கி முடி செழிப்பாக வளர நிலாவரைப் பூ, ஆவாரம் பூ, சரக்கொன்றைப் பூ, பொன்னாவரைப் பூ, செம்பருத்திப் பூ சுருள் பட்டை இவை அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து பீட்ரூட் சாற்றில் (அரை லிட்டர்) இரண்டு நாள் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும். முடியும் நன்றாகச் செழித்து வளரும்.
  • தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்க நிலாவரை, சோம்பு, சீரகம், அதிமதுரம் அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து  சாப்பிட்டு வந்தால் தலை வலி, ஒற்றைத் தலைவலி தீரும்.
  • உடல் பருமன் குறைய நிலாவரை, பொன்னாங்கண்ணி, ஆவாரை  இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து இரவில் மட்டும் 2 கிராம் பொடியை சுடுநீரில் கலந்து ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.