வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காவலில் உள்ள ஹார்திக் படேலுடன் புகைப்படம்: வாட்ஸ்அப்பில் பரவியதால் 2 போலீஸார் சஸ்பெண்ட்

தேசத் துரோக வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள படேல் சமூகத்தினருக்காக போராடி வரும் ஹார்திக் படேலுடன் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக தளங்களில் பரவியதால் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Updated On :27 அக்டோபர் 2015, 10:45 am

தேசத் துரோக வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள படேல் சமூகத்தினருக்காக போராடி வரும் ஹார்திக் படேலுடன் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக தளங்களில் பரவியதால் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஹார்திக் படேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் அருகில் நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்ட காவலர் மகேந்திரசிங்கும், புகைப்படத்தை எடுத்து வாட்ஸ் அப்பில் பரவ விட்ட தலைமைக் காவலர் அருண் டாலேவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் இருக்கும் குற்றவாளிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.