திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

சட்டமன்றத் தேர்தல் எதிரொலி: மாநிலங்களவையில் காலியான இருக்கைகள்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் காரணமாக, மாநிலங்களவையில் பல எம்.பி.க்களின் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

Updated On :25 ஏப்ரல் 2016, 9:33 am

புது தில்லி : மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் காரணமாக, மாநிலங்களவையில் பல எம்.பி.க்களின் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று துவங்கியது.

முதல் நாள் அவை நடவடிக்கைகள் துவங்கிய இன்று, 37 அதிமுக உறுப்பினர்களின் இருக்கைகளும் காலியாக இருந்தன. அதே போல, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைன் சேர்ந்த ஒரு சில எம்.பி.க்களைத் தவிர மற்ற அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

கேரள எம்.பி.க்களின் வருகையும் குறைவாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.