உச்ச நீதிமன்ற 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்ற விடியோ
உச்ச நீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோ்ந்த எஸ்.ஏ.போப்டே (63), திங்கள்கிழமை பதவியேற்றார்.

Updated On :18 நவம்பர் 2019, 4:39 am

உச்ச நீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோ்ந்த எஸ்.ஏ.போப்டே (63), திங்கள்கிழமை பதவியேற்றார்.
ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றாா்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இவ்விழாவில், எஸ்.ஏ.போப்டேவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...