பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர், ரம்பன் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஜம்மு-காஷ்மீர், ரம்பன் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

ரம்பன் மாவட்டத்தில் 400 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் சுமை தூக்கும் வண்டி ஒன்று கவிழ்ந்து வேகமாக விழுந்துள்ளது. இதில் இரண்டு பேர் பலியாகினர். ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கூமை வண்டி பானிஹாலில் இருந்த சந்தர்கோட் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போது புதன்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது. 

உயிரிழந்தவர்கள் 25 வயது மனூர் அகமது மற்றும் 26 வயது பரியத் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.