மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட தேஜஸ்வி யாதவ்

பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஷ்வி யாதவ் பார்வையிட்டார். 

News image
கோப்புப் படம்
Updated On :16 ஆகஸ்ட் 2020, 3:44 pm

DIN

பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பார்வையிட்டார். 

பிகார் கடந்த சில தினங்களாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பர்சா, சாப்ரா உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்கு இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர் மாஸ்க் போன்றவற்றை வயதானவர்களுக்கு வழங்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், வெள்ளம் காரணமாக மக்கள் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர், அதேநேரத்தில் தேர்தலில் மாநில அரசு மும்முரமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.