தேசியக் கொடியைக் கிழித்த இளைஞர் கைது
மேற்கு வங்கத்தில் புதன்கிழமை அன்று தேசியக் கொடியைக் கிழித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.


மேற்கு வங்கத்தில் புதன்கிழமை அன்று தேசியக் கொடியைக் கிழித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில், மேற்குவங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் புதன்கிழமை சஞ்சால் பிஸ்வாஸ் என்ற இளைஞர் தேசியக் கொடியை கிழித்து அவமதித்துள்ளார்.
சஞ்சல் தேசியக் கொடியைக் கிழித்ததை அப்பகுதியினர் காணொளி பதிவு செய்து காவல் துறைக்கு அனுப்பினர்.
இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்ததில் மதுபோதையில் இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது என கூறினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...