

பிகாரில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் மாயமானார்கள்.
பிகார் மாநிலம், கரே ஆற்றில் படகு ஒன்று 25 பேருடன் புஹியாவிலிருந்து பிதன் நோக்கி புறப்பட்டது. சமஸ்திபூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது படகு திடீரென மூழ்கியது. இந்த சம்பத்தில் படகில் பயணித்தவர்களில் 3 பேர் மாயமானார்கள்.
இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பிகாரில் அண்மையில் பெய்த மழைக்கு 16 மாவட்டங்களில் மொத்தம் 25 பேர் வரை பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்!

அரசியல் புரிதலே இல்லாதவா் விஜய்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா்!
விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

அமைதிக்கான அச்சாரம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

