மேற்கு வங்க தோ்தல்: பாஜக இரட்டை இலக்க வெற்றிக்குமேல் தாண்டாது
‘மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக இரட்டை இலக்க வெற்றிக்கு மேல் தாண்டுவது சாத்தியமில்லை. அவ்வாறு இரட்டை இலக்கத்துக்கு மேல் வெற்றியை பாஜக பதிவு செய்துவிட்டால், எனது பணியை நான் துறந்துவிடுகிறேன்’










