குஜராத்: ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை: காணொலியில் பிரதமர் மோடி 31-இல் அடிக்கல்
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு டிச. 31-ஆம் தேதி, காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.










