'பாஜக எம்எல்ஏ-க்கள் தொடர்பில் உள்ளனர்': கெலாட்டுடனான சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏ பேட்டி
பாஜக எம்எல்ஏ-க்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்துள்ளார்.


பாஜக எம்எல்ஏ-க்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் காங்கிரஸில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் சற்று முன் எம்எல்ஏ-க்களுடன் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்ததாவது:
"அசோக் கெலாட்டிடம் பெரும்பான்மை உள்ளது. நாங்களும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சில பாஜக எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். நாங்கள் இழக்கும் எம்எல்ஏ-க்களைக் காட்டிலும் பாஜகவிடமிருந்து நிறைய எம்எல்ஏ-க்களை எங்கள் பக்கம் இழுப்போம்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...