இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மும்பையில் வணிக கட்டடத்தில் தீ விபத்து

தெற்கு மும்பையில் 10 மாடி வணிக கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image
Fire at commercial building in Mumbai
Updated On :15 ஜூலை 2020, 6:12 am

PTI

தெற்கு மும்பையில் 10 மாடி வணிக கட்டடத்தில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேக்கர் சேம்பர் -1 இல் அமைந்துள்ள கட்டடத்தின் முதல் தளத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள பதிவு அறை, சர்வர் அறை மற்றும் மின்சார வயரிங் அறை ஆகியவற்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பெரிய டேங்கர்கள் விரைந்து வந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடந்த ஒரு வாரத்திற்குள் மும்பை பெருநகரத்தில் பதிவான இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.