காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வௌயிடப்பட்டுள்ளன. 

News image
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
Updated On :15 ஜூலை 2020, 7:34 am

DIN


புது தில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வௌயிடப்பட்டுள்ளன. 

www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 18.89 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். முன்னதாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.