இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: தெலங்கானா முதல்வர்

தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜூன் 2020, 12:47 pm

DIN


தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக தெலங்கானாவில் தேர்வுகள் நடத்த சாத்தியமில்லை. இதன் காரணமாக, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். அக மதிப்பீட்டு மதிப்பெண்கள்படி கிரேடுகள் வழங்கப்பட்டு, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முதல்வர் முடிவெடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.