70-வது பிறந்தநாள்: வாழ்த்து மழையில் நனையும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பாஜக தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்










