கோசி ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட ரயில் பாலம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி
கோசி ஆற்றின் குறுக்கே ரூ.518 கோடியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ரயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

கோசி ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட ரயில் பாலம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி
Updated On :18 செப்டம்பர் 2020, 8:06 am