நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு தொற்று: 513 பேர் பலி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயா்ந்துள்ளது.









