புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகியின் முகத்தைச் சிதைத்து கொடூரம் - அதிர்ச்சி தகவல்
' புலிட்சர் ' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் தலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடக்கும் போரைப் பதிவு செய்வதார்.








