60 கோடியைக் கடந்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாடு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 60.24 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

60 கோடியைக் கடந்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை: மத்திய அரசு

60 கோடியைக் கடந்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 60.24 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 66,22,337 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 60,24,25,271(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 22,73,78,071
இரண்டாம் தவணை - 2,22,21,573
முதல் தவணை - 12,52,27,082
இரண்டாம் தவணை - 5,05,58,615
முதல் தவணை - 8,44,32,720
இரண்டாம் தவணை - 4,28,95,238
முதல் தவணை - 1,03,55,095
இரண்டாம் தவணை - 82,70,913
முதல் தவணை - 1,83,11,679
இரண்டாம் தவணை - 1,27,74,285
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...