பொதுப்பணித் துறைகளில் நேரு உருவாக்கிய சொத்துகளை விற்க சதி: மல்லிகார்ஜுன கார்கே
பொதுப்பணித் துறைகளில் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய சொத்துகளை முதலாளிகளிடம் விற்க மத்திய அரசு சதி செய்வதாக காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.









