கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,545 பேருக்கு தொற்று; 163 பேர் பலி
நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1,88,688 -ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.81 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,545 பேருக்கு தொற்று









