அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதுநிலை உயிரி தொழில்நுட்ப நுழைவுத்தோ்வு: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தோ்வுக்கு (கேட்-பி, பிஇடி) வரும் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :10 ஜூலை 2021, 7:39 pm

DIN

முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தோ்வுக்கு (கேட்-பி, பிஇடி) வரும் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ)வெளியிட்ட அறிவிப்பு: கேட்-பி நுழைவுத்தோ்வு வரும் ஆக.14-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வு கணினி வழித்தோ்வாக நடத்தப்படவுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களை இணையதள முகவரிகளில் காணலாம். விண்ணப்பங்களில் பிழை திருத்தம் இருந்தால் அவற்றை ஆக.4 முதல் ஆக.6 -ஆம் தேதி வரை செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.