இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எடியூரப்பா ராஜிநாமாவால் எந்தப் பலனுமில்லை: சித்தராமையா

எடியூரப்பா ராஜிநாமா செய்ததால் மாநில மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 ஜூலை 2021, 2:53 pm

DIN


எடியூரப்பா ராஜிநாமா செய்ததால் மாநில மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

ஊழலில் மூழ்கிய முதல்வர் ராஜிநாமா செய்த பிறகு அதே கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவதால், கர்நாடக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சித்தராமையா பேசியதாவது,

''எடியூரப்பா பதவி விலகியதால் எந்த பலனும் உண்டாகப்போவதில்லை. மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் இருக்கிறது. இந்த ஆட்சியில் ஒரு ஊழல் முதல்வர் பதவி விலகியதும், அந்த பதவிக்கு நியமிக்கப்படும் மற்றொரு நபரும் ஊழல் செய்பவாராகவே இருப்பார். பாஜக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் மாநிலத்தின் நலனுக்காக அவர்களால் உழைக்க இயலாது'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.