மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாச்சலில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஹிமாச்சலில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :5 ஜூன் 2021, 2:18 pm

DIN

ஹிமாச்சலில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா இரண்டாவது வேகமாக பரவியது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்பட்டுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் ஒருசில மாநிலங்கள் மட்டும் தளர்களுடன் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. 

இந்த நிலையில் ஹிமாச்சலில் ஜூன் 14 வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக அறிவித்த அரசு பிளஸ் 2 பொதுதேர்வை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஹிமாச்சலில் நேற்று ஒரேநாளில் 148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.