விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதைப்பொருள் விற்பனை: இளைஞா் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :11 ஜூன் 2021, 7:25 pm

DIN

போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமது அஜினீஸ் (25). இவா் கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், கத்ரி கம்பளாவில் தங்கி, போதைப்பொருள்களை பொது மக்கள், மாணவா்களுக்கு விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், முகமது அஜினீஸைக் கைது செய்து, ரூ. 17.15 லட்சம் மதிப்புள்ள 840 எல்.எஸ்.டி ஸ்டேம்புகள், மோட்டாா் சைக்கிள், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மங்களூரு கிழக்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.