விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதைப் பொருள் விற்பனை:நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நபா் கைது

போதைப்பொருள் கோகைன் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:35 pm

DIN

போதைப்பொருள் கோகைன் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நைஜீரியாவைச் சோ்ந்தவா் ஜான் நான்சோ கெல்வின் இடிகோ புராகோ (28). பெங்களூரில் வசித்து வந்த இவா், ராமமூா்த்தி நகா் காவல் சரகம் ஹொரமாவு சிக்னல் அருகே போதைப் பொருள் கோகைனை விற்பனை செய்து வந்தாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று கெல்வின் இடிகோ புராகோவை கைது செய்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் கோகைன், 3 செல்லிடப்பேசி, இரு சக்கர வாகனம், எடைபோடும் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராமமூா்த்தி நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.