திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ராஜஸ்தானில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 60 பேர் மருத்துவமனையில் அனுமதி 

ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தின் ஆஸ்பூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :12 மார்ச் 2021, 6:05 am

ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தின் ஆஸ்பூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆஸ்பூரின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி கூறுகையில், 

மகாசிவராத்திரி தினத்தன்று விநியோகிக்கப்பட்ட அன்னப் பிரசாதம் சாப்பிட்ட கிட்டத்தட்ட 60-70 பேர் மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் நோயாளிகளின் மாதிரிகளைச் சேகரித்துள்ளன என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

உணவில் ஏதோ ஒருவித நச்சு கலந்திருப்பதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது என்று அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.