நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு தொற்று; 354 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயா்ந்துள்ளது.









