அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குளிர்காலக் கூட்டத்தொடர்: நாளை கூடுகிறது காங். நாடாளுமன்ற திட்டக் குழு

குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற திட்டக் குழு வியாழக்கிழமை கூடவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2021, 7:38 am

DIN

குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற திட்டக் குழு வியாழக்கிழமை கூடவுள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் நவ. 29-ஆம் தேதி முதல் டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற திட்டக்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

ஏற்கனவே மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.