நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று: புதிதாக 18,987 பேருக்கு தொற்று; 246 பேர் பலி
நாட்டில் தொடர்ந்து குறைந்துவந்த கரோனா தொற்று, கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,987 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







