படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

மூன்று மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

Published On :

புவனேசுவரம்: ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து அதிகரித்ததால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. 10, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் வரும் நாள்களில் படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அறிவித்துள்ளன.

பள்ளிகளுக்கு வருவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை குறைவாகவே இருந்தது. பள்ளிகளுக்கு வரும் மாணவா்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.