குழந்தைகளுக்கான இசை ஆல்ப விருது வென்ற ஃபல்குனி ஷாவிற்கு மோடி வாழ்த்து
கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


புது தில்லி: கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்ப விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்ப விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...