அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். 

News image
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
Updated On :21 ஏப்ரல் 2022, 7:08 am

DIN

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். 

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர். 

தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தின் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 2024 பொதுத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகிய இருவரும் சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசினர். 

மேலும், 2024 நாடளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரிடம் சோனியா காந்தி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.