ஜெய்ஷ்-ஏ-முகமது துணைத் தலைவருக்கு தடை விதிக்க மறுப்பு: சீனாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது -இந்தியா குற்றச்சாட்டு
அவரை கருப்புப் பட்டியலில் சோ்ப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக கொண்டுவந்த தீா்மானத்துக்கு சீனா ஆதரவு அளிக்க மறுத்தது அந்நாட்டின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளத








