சத்தீஸ்கரில் பேருந்து கவிழ்ந்து விபத்து
சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூர் மாவட்டத்தின் துல்டுலா பகுதிக்கு அருகே இன்று காலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.


சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூர் மாவட்டத்தின் துல்டுலா பகுதிக்கு அருகே இன்று காலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
ராய்பூரில் இருந்து ராஞ்சிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து துல்துலா அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் முது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜாஷ்பூர் காவல் கண்காணிப்பாளர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...